வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஒரு பாடலின் காணொலி நேற்று (டிசம்பர் 10) இரவு 7 மணிக்கு வெளியானது. அங்காளி பங்காளி எனத் தொடங்கும் அந்தப் பாடல் காணொலி வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். படத்தைத்












