Home Posts tagged Actor Vala
சினிமா செய்திகள்

நடிகர் பாலா இரண்டாவது திருமணம்

இயக்குநர் சிறுத்தைசிவாவின் தம்பி நடிகர் பாலா. இவர்,தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர். மலையாளத் திரையுலகிலும் முக்கிய நடிகராக வலம் வருகிறார்.இவர், தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த