October 17, 2026
Home Posts tagged Actor Selladurai
சினிமா செய்திகள்

முகம் தெரியும் பெயர் தெரியாது – நடிகர் செல்லதுரை திடீர் மரணம்

‘ராஜா ராணி’, ‘கத்தி’, ‘தெறி’,‘மாரி’, ‘நட்பே துணை’ பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் செல்லதுரை. ‘மாரி’ படத்தில் இவர் பேசும் ‘அப்படியா விஷயம்’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 29) மாலை சென்னை பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில்