Home Posts tagged Action Heroin
செய்திக் குறிப்புகள்

சண்டைக் காட்சிகளில் அசத்திய த்ரிஷா – கர்ஜனை இயக்குநர் வியப்பு

நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க