பிப்ரவரி 19 ஆம் தேதியன்று இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் பலியாயினர். அவர்களில் உதவி இயக்குநர் கிருஷ்ணாவும் ஒருவர். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரர் மதனின் இளைய மகள் அமிதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். விபத்தில் அவர் பலியானதை முன்னிட்டு நிவாரணமாக ஒரு கோடி
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்கள்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 19) இரவு நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாகப் பலரும் தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும்,
கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. அவற்றைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சிக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து கொண்டிருந்தது. இதற்காக பெரிய பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில்,பிப்ரவரி 19 இரவு















