October 16, 2026
Home Posts tagged Aathil
செய்திக் குறிப்புகள்

கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்

நளனும் நந்தினியும், சுட்டக்கதை ஆகிய படங்களைத் தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள நகைச்சுவைத் திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.