விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவெங்குமே ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்திருப்பதையும் மற்ற பிரிவினர் அத்துறையில் நுழைந்துவிடாமல் முடிந்தவரை தடுத்துவிடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன சில திரைப்படங்கள். அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது க்ளாப்.












