இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2024 பொங்கலுக்கு வெளியானது மிஷன் சாப்டர் 1 படம்.அதன்பின் அவருடைய அடுத்தபடம் குறித்து எந்தத் தகவலுல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சில் நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு காணொலித் துண்டில்,ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படம் காதல் ரீசெட் ரிபீட் என்று
ஒரு மலையாள உதவி இயக்குநர் ஒரு திரைப்படத்துக்கான கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்கிறார்.அந்தக் கதை அந்தத் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.அதனால்,ஏற்கெனவே தனு வெட்ஸ் மனு படத்தில் இணைந்து நடித்திருந்த மாதவன் கங்கனா ரனாவத் ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர் விரும்புகிறார். மாதவன், கங்கனா ரனாவத் ஆகியோரிடம் அந்தக் கதை சொல்லப்படுகிறது.இருவருக்குமே
விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி சனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இப்படக்குழுவின் நன்றிநவிலும் நிகழவு சனவரி 17 அன்று நடைபெற்றது. நிகழ்வில்ஒளிப்பதிவாளர் சந்தீப்
இலண்டன் சிறையில் கைதியாக இருக்கிறார் அருண்விஜய். மகளின் மருத்துவத்துக்காக அங்கு போனவர் எதிர்பாராவிதமாக கைது செய்யப்படுகிறார்.எவ்வளவோ கெஞ்சியும் அவரை விடுவிக்க மறுக்கிறார்கள். இப்படிப்பட சூழலில் அந்தச் சிறையிலுள்ள கைதிகளுக்குத் தப்பிச்செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி முதல்ஆளாகத் தப்பிச்செல்வார் என்று நினைத்தால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. அவரும் தப்பாமல்
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் ஜனவரி 7 அன்று சென்னையில நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசியதாவது……. படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல்
இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12,2024 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஜனவரி 5,2024 அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது….
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் மிஷன்-சாப்டர் 1. இந்தப்படத்துக்கு அச்சம் என்பது இல்லையே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது இப்படி மாற்றியிருக்கிறார்கள். இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, சிறுமி இயல், விராஜ், ஜேசன் ஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும்
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே’ – மிஷன் சாப்டர் 1. இந்தப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நாயகிகளாகவும் இவர்களூடன் அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின்,கதை மற்றும் திரைக்கதை எழுதியிருப்பவர் ஏ.மகாதேவ்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அச்சம் என்பது இல்லையே’.இப்படத்தில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் கதை முழுக்க முழுக்க இலண்டனில் நடப்பதுபோல் எழுதப்பட்டிருக்கிறதாம். அதனாலே
இலண்டன் மாநகரில் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் முகங்கள் தென்படுகின்றன என்கிறார்கள். அதற்குக் காரணம், அங்கே ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் மலையாளப்படமொன்றின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ஒன்று தொடங்கியிருக்கிறது. அந்தப்படத்தின், மொத்தப் படப்பிடிப்பும்





















