Home Posts tagged 7C’s Entertainment Pvt Ltd
சினிமா செய்திகள்

மணிகண்டன் விஜய்சேதுபதி இணையும் இணையத்தொடர் குறித்த ஆச்சரிய செய்தி

‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படைப்புகளைத் தந்த இயக்குநர் எம்.மணிகண்டன் ஒரு புதிய இணையதளத் தொடரை இயக்கவுள்ளார். இத்தொடரில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார். அவர் ஏற்கெனவே இந்தியில் இணையதளத் தொடர்களில் நடித்திருக்கிறார்.அவர்