ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் 7ஜி என்கிற கதவு எண் கொண்ட வீட்டில் நடக்கும் கதை என்பதாலும் ஏற்கெனவே வெளியாகி வெற்றி பெற்ற 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் நாயகி சோனியா அகர்வாலே இப்படத்திலும் நாயகி என்பதாலும் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த 7 ஜி வீட்டில் ஸ்முருதி












