இந்திய திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிகவும் மதிப்பு மிகுந்த விருதுகள் என்றால் அது, தேசிய திரைப்பட விருதுகள். ஆண்டுதோறும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு











