Home Posts tagged 47
சினிமா செய்திகள்

சிம்புவின் 47 ஆவது படப்பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் வெளியானது. சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி