கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி.ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில், அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 45. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படமான ‘45’ படத்தின் தமிழ்ப்பதிப்பு 2026 ஜனவரி 1
கன்னட நடிகர்கள் டாக்டர் சிவராஜ்குமார், உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக உருவாகியுள்ள கன்னடத் திரைப்படம் 45. இப்படத்துக்கு கதை, இசை, இயக்கம் : அர்ஜுன் ஜன்யா, தயாரிப்பாளர்கள்: ஸ்ரீமதி உமா ரமேஷ் ரெட்டி, எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பு நிறுவனம் : எஸ்பி சுராஜ் புரொடக்சன், ஒளிப்பதிவு :













