Home Posts tagged 2024 Pongal
சினிமா செய்திகள்

பொங்கல் படங்களில் பின்வாங்கும் படம் எது?

2024 ஆம் ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிற படங்கள் நான்கு.பண்டிகை நாட்களில் பத்துப்படங்கள் வெளியானதெல்லாம் ஒருகாலம்.இப்போது ஒரேபடம் எல்லாத்திரையரங்குகளிலும் என்று மாறிவிட்டது. பொங்கல் போன்று சுமார் ஒருவாரம் விடுமுறை கிடைக்கிற நாட்கள் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட