காதலர்களுக்குள் நான் என்கிற தன்முனைப்பு இருக்கவே கூடாது என்பதை விரல்நீட்டி வசனம் பேசாமல் காட்சிகள் மூலம் உணர்த்த முயன்றிருக்கும் படம் 100 சதவீத காதல். எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பில் எப்போதும் முதல்நிலை மாணவர். அவருடைய அத்தைபெண் ஷாலினி












