தமிழ் நடிகர்களில் அதிகச் சம்பளம் வாங்குபவராக ரஜினிகாந்த் இருக்கிறார். அவருடைய படங்களால் நட்டம் ஏற்பட்டபோதும் சம்பளம் குறையவில்லை. ரஜினிகாந்த், தர்பார் படத்துக்காக நூறு கோடி சம்பளம் வாங்கினார் என்று சொல்லப்படுகிறது. இப்போது அந்த இடத்தை விஜய் பிடித்துவிட்டார் என்கிறார்கள். விஜய் இப்போது மாஸ்டர்