ஒரு காலத்தில் காமெடியில் பட்டாஸாக வெடித்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. கடைசியாக 2017-ல் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்தார். இப்படம், இவருக்கு மிகப்பெரிய ரீ-எண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடிவேலுவுக்கு பெரிதாக படம் கைகொடுக்கவில்லை. சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ஆம்












