கபாலி பட விநியோகத்தில் நட்டம் என்பதால் பணம் தருவதாகச் சொல்லி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றிவிட்டார், அவர் பணம் தரவில்லையெனில் தற்கொலை செய்வேன் என ஜி.பி. செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக மார்ச் 5 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தயாரிப்பாளர்












