Home Posts tagged கார்த்திக் சுப்பராஜ்
சினிமா செய்திகள்

மகான் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம் & துருவ் !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது. ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது.
சினிமா செய்திகள்

தமிழாசிரியராக நடிக்கும் ரஜினி ?  புதிய தகவல் ! #Rajini169

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘அண்ணாத்த’. கடந்த தீபாவளிக்கு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்கில் வெளியானது. நயன்தாரா, மீனா, குஷ்பு என மூன்று நாயகள், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ என மூன்று வில்லன்கள், சூரி, சதீஷ், சத்யன் என மூன்று காமெடியன்கள் என படம் ஒருமாதிரி வந்திருக்கும். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக் கொண்டு வெளியான இந்தப் படத்துக்கு