November 10, 2026
Home Archive by category செய்திகள் (Page 237)

செய்திகள்

சினிமா செய்திகள்

கசப்பை மறந்துவிட்டு அசுரன் பாருங்கள் – குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பாரதிராஜா வேண்டுகோள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம், முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று கருணாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டது என்று அவரே நன்றியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர்
சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் – பேரரதிர்ச்சியில் திரையுலகம்

ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘கைதி’ படத்திலும் தயாராகிக் கொண்டிருக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். புதிய படமொன்றின் படப்பிடிப்புக்காக குமுளியில் இருந்தார் கிருஷ்ணமூர்த்தி. இன்று (அக்டோபர் 7) அதிகாலை 4.30 மணியில் திடீர் மாரடைப்பால் அவரது
சினிமா செய்திகள்

பிக்பாஸ் வெற்றியாளர் முகேன் – இதுதான் காரணமா? அதிர்ச்சி தரும் கருத்து

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடைசி வரை சென்ற சாண்டி மற்றும் முகேன் ராவ் ஆகிய இருவரில், யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நேரம் இருந்த நிலையில், அக்டோபர் 8 மாலை மேடையில் தோன்றிய கமல் சில விளையாட்டுகளை காட்டி சிறிது நேர பரபரப்பிற்கு பின் முகேன் ராவ் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று கையைத் தூக்கிக் கத்தினார். உடனே போட்டியாளர்கள் அனைவரும்
சினிமா செய்திகள்

அசுரன் பட வசனத்துக்கு கருணாஸ் எதிர்ப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படியிருந்தும் இடம்பெறும் வசனங்கள், முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்….., கலைப்புலி
சினிமா செய்திகள்

விஜய் பெயரை தவறாக எழுதிய ஏ.ஆர்.ரகுமான் – ரசிகர்கள் விமர்சனம்

விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவிருக்கிறது. இதனால் அப்படத்தின் டீசர் எனும் குறுமுன்னோட்டம் மற்றும் ட்ரெய்லர் எனும் முன்னோட்டம் ஆகியனவற்றை வெளியிடக் கோரி விஜய் ரசிகர்கள் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படக்குழு, இன்று மாலை ஆறுமணிக்கு பிகில் படத்தின் தெலுங்குப்பதிப்பின் பெயர் மற்றும் முதல்பார்வையை
சினிமா செய்திகள்

பொதுமேடையில் திடீர் காதல் அறிவிப்பு – சர்ச்சையில் பிக்பாஸ் ஜோடி

கன்னடத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சந்தன் ஷெட்டி. பெங்களூரு நாகரபாவியில் வசித்து வரும் இவரது சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் சாந்திகிராமம். அதுபோல் பிரபல கன்னட பின்னணிப் பாடகியாக இருப்பவர், நிவேதிதா கவுடா. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கலந்துகொண்டனர். அப்போது இருவருக்கும் இடையேயும் காதல் மலர்ந்திருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
சினிமா செய்திகள்

தர்பார் கடைசிநாள் படப்பிடிப்பு – நயன்தாராவின் அட்டூழியம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா  உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.  இந்தப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் நடந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நடந்தது.  கடைசிநாள் படப்பிடிப்பு என்பதால் வழக்கத்தை விட சற்று முன்பாகவே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி ஆகியோர்  படப்பிடிப்புத் தளத்துக்கு
சினிமா செய்திகள்

மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு – கைது செய்யப்படுவாரா?

வட இந்தியாவில் நடக்கும் கும்பல் வன்முறையைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலையிடக்கோரியும், ஜூலை 23 ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா,வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி உட்பட முக்கியமான பிரபலங்கள் 49
சினிமா செய்திகள்

காஞ்சனாவாக இந்திநடிகர் அக்‌ஷய்குமார் – தோற்றம் வெளியிடப்பட்டது

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’ 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழிமாற்று செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியில் மொழிமாற்று செய்யப்பட்டு வருகிறது.லாரன்ஸே இயக்குகிறார். ‘லட்சுமி பாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி
சினிமா செய்திகள்

விஜய்க்கு இணையாக விஜய்சேதுபதி – புதியபடம் இன்று தொடக்கம்

விஜய் நடித்த பிகில் படம் தீபாவளியையொட்டி அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. விஜய் 64 என்று அழைக்கப்படும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை