Home Posts tagged YvanShankarRaja
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி அஞ்சலி இணையும் புதிய படம் தொடங்கியது

பாகுபலி 2 வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் எஸ்.என்.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனம், ராணா ரெஜினா சத்யராஜ் நடிக்க சத்யசிவா இயக்கத்தில் தமிழில் மடை திறந்து, தெலுங்கில் 1945 ஆகிய படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ்