Home Posts tagged Young Talents
செய்திக் குறிப்புகள்

விஜய் சூப்பர்சிங்கர் சீசன் 9 இல் நடந்த நெகிழ்வான நிகழ்வு

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது.   இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி,