ஆரியா நடித்த கலாபக்காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அக்ஷயா இப்போது இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் பெயர் யாளி. இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குவதோடு கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில்












