Home Posts tagged Writer Jayakanthan
சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய கமல் – இயக்குநர் விஷால் வெங்கட் விளக்கம்

அசோக் செல்வன் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இதில் நாசர், கே.எஸ்.ரவிகுமார், பானுப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் கலந்துகொண்டார். இதனால் கமல் சர்ச்சையைச் சந்தித்துள்ளார்.