Home Posts tagged Viswaroopam 2
விமர்சனம்

விஸ்வரூபம் 2 – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றிய அரசின் அதியுச்ச அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட உளவு அமைப்பான ரிசர்ச் அண்ட் அனலைசஸ் விங் கில் பணிபுரியும் கமல், சந்திக்கும் சவால்களும் எதிர்கொள்ளும் ஆபத்துகளும்தான் படம். ஒரு வழக்கை எடுத்துக்கொண்ட அதுபற்றி விசாரிக்கிறார் என்றில்லாமல், ஒரு பேராபத்திலிருந்து இங்கிலாந்தைக்
சினிமா செய்திகள் நடிகர்

திருப்பி அடித்த கமல் திகைத்து நிற்கும் நிறுவனம்

கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரமிட் சாய்மீரா’ என்ற நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு `மர்மயோகி’ என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது. சுமார் 100 கோடி தயாரிப்பில் உருவாகத் திட்டமிட்ட இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடியும் படத்துக்கு கதை,
சினிமா செய்திகள் நடிகர்

கமலுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? – விஷாலிடம் கேட்கும் நடிகர்

ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காகவும், திரைப்படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்துவதற்காகவும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு குழு அமைத்திருக்கிறது. தங்கள் படத்தை வெளியிடச் சாத்தியமுள்ள தேதிகளை அக்குழுவிடம் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கவேண்டும். அதன்பின், அந்தத் தேதியில் வேறு படங்கள் வருகின்றனவா? என்பதை ஆய்ந்து தயாரிப்பாளர் கொடுத்த தேதியில்
சினிமா செய்திகள் நடிகை

நயன்தாரா படம் பின்வாங்கிய மர்மம் என்ன?

கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தைத் தயாரித்திருக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் இந்தத் தேதியில் படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இந்நிலையில் அதே தேதியில் வெளியிடுவதாகச் சொல்லப்பட்ட இன்னொரு படம் நயன்தாரா நடித்திருக்கும் கோலமாவு கோகிலா. எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், கமல் படத்தை விட நயன்தாரா