Home Posts tagged Visvanth
சினிமா செய்திகள்

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி – நடிகர் விஸ்வந்த் நெகிழ்ச்சி

தடையறத் தாக்க,அட்டகத்தி, கபாலி, ஓநாய்கள் ஜாக்கிரதை, ஸ்கெட்ச், சண்டக்கோழி2 உட்பட பல படங்களில் குறிப்பிடத் தகுந்த வேடங்களில் நடித்திருப்பவர் விஸ்வந்த். இவர் இப்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். கொரோனாவுக்குப் பிறகு நேற்று முன் தினம் தொடங்கிய அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.