Home Posts tagged VishnuVishal. Rejina
விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் – திரைப்பட விமர்சனம்

நான்கு பாடல்கள் அவற்றில் ஒன்றில் வேறொரு நாயகி ஆடவேண்டும், இரண்டு சண்டைக்காட்சிகள், படம் நெடுக நகைச்சுவை ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்துகொடுத்தால் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும் என்று நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அமைச்சர்களுடன் தொடர்புடைய பெரிய ரவுடி ரவிஷங்கர்.