Home Posts tagged vinil scaria varghese
செய்திக் குறிப்புகள்

காளிதாஸ் ஜெயராம் படத்துக்கு லோகேஷ்கனகராஜ் வாழ்த்து

இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி”.நவரசா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விழாவில் தயாரிப்பாளர்