தமிழ்த் திரையுல்கின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள படம் “டாக்டர்”.இந்தப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவை விஜய் கார்த்திக்












