September 23, 2026
Home Posts tagged Vijay Thevara Konda
விமர்சனம்

நடிகையர் திலகம் – திரைப்பட விமர்சனம்

1936 ஆம் ஆண்டு பிறந்து தன்னுடைய 16 ஆவது நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை சாவித்திரி. நடிப்பதோடு நில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய அவதரங்களை எடுத்ததால் பெரும் நட்டம், காதல் கணவருடன் கருத்து வேறுபாடு, நம்பியவர்கள் செய்த துரோகம் ஆகியனவற்றால் மனமுடைந்து