Home Posts tagged Vijay Speech
சினிமா செய்திகள்

மாஸ்டர் விழா விஜய் பேச்சு ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளீயீட்டுவிழா நேற்று மாலை நடந்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற போது படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர். அச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் விஜய்