அடிக்கடி விஜய் அஜீத் ரசிகர்கள் சண்டை நடக்கும். அதுவும் சமூக வலைதளங்கள் பிரபலமானதும் அது அதிகமாகிவிட்டது. ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அதையொட்டி #ThalapathyBDayCDP என்கிற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக
ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதையொட்டி அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியாகவிருக்கிறது. அதனால் அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திரைப்படங்களுக்கு வடிவமைப்பு செய்யும் கிளிண்டன் என்பவர், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் எல்ல்லோரும் பயன்படுத்துகிற மாதிரியான ஒரு வடிவமைப்பை
சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டு இருந்த காலா பேனரை யாரோ சிலர் கிழித்திருக்கிறார்கள். விஜய் பிறந்தநாளையொட்டி நேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த விஜய் ரசிகர்கள் கிழித்ததாக்க் குற்றச்சாட்டு சொல்லபடுகிறது. யாரோ சில நபர்கள் மேலே ஏறி காலா பட பேனர் கிழிக்கிறார்கள்.அதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமுக வளைதளங்களில் உலாவ விட்டதால் இது பரபரப்பானது. இதனை கண்டித்து ட்விட்டர்
புரட்சி இயக்குநர் என்று பெயரெடுத்த எஸ்.ஏ.சி, டிராஃபிக் ராமசாமியாக நடிக்கிறார் என்பதால் ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அண்மையில், டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை பிரத்யேகமாக பார்த்த திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தின் இறுதியில் எழுந்து நின்று கைதட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றி படத்தின் இயக்குநர்















