Home Posts tagged Vijay Anandh
செய்திக் குறிப்புகள்

அப்பாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துள்ள மகன் – விஜயானந்த் பட சுவாரசியம்

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதற்கு முன் ’டிரங்க்’ என்ற ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். “ட்ரங்க்” படத்தின் நாயகன் நிஹால், விஜய் சங்கரேஷ்வராக