Home Posts tagged Vettaiyaadu Vilaiyaadu
சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் கமல் கெளதம்மேனன்

கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாகத் தடை பட்டிருக்கிறது. விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து தலைவன் இருக்கிறான் என்றொரு படத்தில் நடிக்கப்போவதாகவும் அதுவே கடைசிப்படமாக இருக்கலாம் என்றும் கமல்