இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள புதியபடம ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’. இப்படத்தில் ‘ஜீவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற வெற்றி,அறிவுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரங்கராஜ் பாண்டே சிவானந்தம் ஆகவும், பிரிகிடா சாகா மல்லிகாவாகவும், ‘பருத்தி வீரன்’ சரவணன் சற்குணம்
நகரத்தில் நடக்கும் தொடர் கொலைகளைச் செய்வது யார்? என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவி செய்கிறார் கதாநாயகன் வெற்றி.அவர் யாரென்றால்? ஒரு துப்பறியும் எழுத்தாளரின் மகன்.புத்திக் கூர்மையுடைய அவருக்கு காவல்துறை ஆய்வாளர் தம்பிராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது.அப்போதிருந்து அவருக்கு மூளை உதவி செய்கிறார்.அதன்மூலம் அந்தக் கொலைகாரனை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? என்பதுதான் சென்னை
அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தில் வெற்றி,ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா,மகேஷ் தாஸ்,ரெடின் கிங்ஸ்லி,சுபத்ரா,அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஏ ஜி ஆர் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை சின்னத்தம்பி புரொடக்ஷன்
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது… சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை
ஆலன் என்றால் சிவன் என்று பொருள்.இப்பெயரை வைத்துக் கொண்டு எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ..அதுவே ஆன்மிகம் என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.சிவா.படத்தின் நாயகன் எழுத்தாளர் அவர் எழுதும் புத்தகத்தின் பெயர் ஆலன். சிறுவயதில் பெற்றோரை இழக்கும் கதாநாயகன் உறவினர்களின் சூழ்ச்சியால் அலைக்கழிக்கப்படுகிறார்.அதனால் அமைதி வேண்டி காசிக்குச் செல்கிறார்.அங்கு அவரால்
இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்தத் திரைப்படத்தில் வெற்றி,மதுரா,அனு சித்தாரா, கருணாகரன்,விவேக் பிரசன்னா,’அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத்
ஜே.என் சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் ஜே.பார்த்தசாரதி தயாரித்துள்ள படம் ரெட் சேண்டல்வுட். (RED SANDAL WOOD) இந்தப்படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் ,எம் எஸ் பாஸ்கர்,கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத்,வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன்,சைதன்யா
பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்பவர்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதை, அதற்குள் நடக்கும் நல்லது கெட்டதுகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியனவற்றைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டியிருக்கும் படம் பம்பர். தூத்துக்குடியில் போக்கிலியாகத் திரியும் நாயகன் காவல்துறைக்குப் பயந்து சபரிமலைக்கு மாலை போடுகிறார். அங்கு போன இடத்தில் அவர் வாங்கும் பரிசுச்சீட்டுக்குப் பெரும்தொகை பரிசு
‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாகவும் ஷிவானி நாயகியாகவும் நடித்துள்ள படம் பம்பர். இப்படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு.தியாகராஜா தயாரித்துள்ளார். இயக்குநர்கள் மீரா கதிரவன், ‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ புகழ் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம்.செல்வக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை
சூர்யாவின் 42 ஆவது படம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படம் ஆகிய பெருமைகளுடன் தயாராகிக் கொண்டிருக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். யோகி பாபு,





















