தமிழகத்தில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் மூடப்பட்டிருந்த திரையரங்குகளை இம்மாதம் பத்தாம் தேதி முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. திரைப்படத் துறையினருக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு இது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியும் தன் பங்குக்கு திரைத்துறையினரை
விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அந்தப்படத்தில் சார்லி, பூஜா தேவரியா, தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். இவர் ஓடம், நவம் ஆகிய குறும்படங்களை இயக்கி சர்வதேச விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளைப்பூக்கள் படத்தை, திகா சேகரன்,வருண் குமார், அஜய் சம்பத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின்













