ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி உட்பட பலர் நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+
Movie – Vattam Song – Vattam Thaan Music – Nivas K. Prasanna Cast – Sibi Sathyaraj, Andrea Jeremiah, Athulya Ravi, Vamsi Krishna Director – Kamalakannan Produced by: SR Prakashbabu, SR Prabhu Music by: Nivas K Prasanna Cinematography (DOP): PV Shankar Edited by: T. Shivanandeeswaran Production Company: Dream Warrior Pictures Music Label
2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படம் மூலம் நாயகியாக தமிழ்த்திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் அதுல்யாரவி.அதன்பின் ஏமாளி,அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அதுல்யாரவி, அமலாபால் தயாரிப்பில் காடவர், டிரீம்வாரியர் தயாரிக்கும் வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் எண்ணித்துணிக உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்