September 13, 2026
Home Posts tagged Vasanthravi
Uncategorized

வந்தியத்தேவனாக வசந்த்ரவி – பொன்னியின்செல்வன் அப்டேட்

பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டுடைமையாக்கப் பட்ட இந்த நாவலைப் திரைப்படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோர்  முயன்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை.  இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார்.  இந்த நேரத்தில் பொன்னியின் செல்வனை இணையதள தொடராக எடுக்கும்