Home Posts tagged VasanthaBalan
விமர்சனம்

அநீதி – திரைப்பட விமர்சனம்

உணவு விநியோகிக்கும் இளைஞன், அவனுக்கு ஒரு மனச்சிக்கல், அவனுக்கு ஒரு காதல், அவனுக்கு ஒரு ஆபத்து இவற்றை எப்படி எதிர்கொள்கிறான்? என்கிற மையக்கதைக்குள் வரும் பெருநிறுவனங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பொதுவுடைமைக் கண்ணாடியால் பார்த்து எடுக்கப்பட்டிருக்கும் படம் அநீதி. எதிர்மறை நாயகனாகப் பார்த்துவந்த
செய்திக் குறிப்புகள்

இசை அசுரன் ஜீ.வி.பிரகாஷ் – வசந்தபாலன் புகழாரம்

ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நகரோடி..’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘காவியத் தலைவன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஜெயில்’. இதில் ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை
செய்திக் குறிப்புகள்

சீயோன் பெரிய இயக்குநராக வருவார் – மிஷ்கின் பாராட்டு

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டித் தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’. இந்தப் படத்தில் சந்தோஷ், அருண்ஆதித் ஆகியோர் கதையின் நாயகன்களாக நடிக்க, சுபிக்க்ஷா, அனுசித்தாரா, லிசா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் திருப்புமுனை கதாபாத்திரங்களாக இமான் அண்ணாச்சி, பில்லா பட வில்லன் யோக்
சினிமா செய்திகள் நடிகர்

இசையமைப்பாளருடன் தனுஷ் சமரசம்

இயக்குநர் வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். 2006 ஆம் ஆண்டு இறுதியில் அந்தப்படம் வெளியானது. அதன்பின் நிறையப்படங்களில் பணியாற்றும் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் மாறினார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி தான் கதாநாயகன். இசையமைப்பாளரும் அவரே. இப்படத்தில் ஒரு பாடலுக்காக நடிகை
சினிமா செய்திகள்

இயக்குநர் வசந்தபாலனின் விஷப் பரீட்சை?

வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில்தான் ஜி,வி,பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இப்போது ஜி.வி.பிரகாஷ் கைநிறையப் படங்களோடு வெற்றிகரமாக உலா வருகிறார். வசந்தபாலனுக்குப் பட வாய்ப்புகள் இல்லை. எனவே தன்னை அறிமுகம் செய்தவருக்கு நன்றிக்கடனாக அவருடைய இயக்கத்தில் ஒரு படம் நடிக்க தேதி கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ். ஜீ.வி.பிரகாஷே இசையமைக்கும் அப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு
சினிமா செய்திகள் நடிகர்

ஜெயிலுக்குப் போகிறார் ஜி.வி.பிரகாஷ்

ஆல்பம்,அங்காடித்தெரு,வெயில்,அரவான்,காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது ஜீ.வி.பிரகாஷ் கதை நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய வெயில் படத்தில்தான் ஜி,வி,பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்யாவுடன்