Home Posts tagged Vairamuthtu
செய்திக் குறிப்புகள்

நெடுநல்வாடை மிகவும் தரமான படம் – தயாரிப்பாளர் மதன் உறுதி

புதுமுக நடிகர் இளங்கோ நாயகனாகவும்,புதுமுகம் அஞ்சலி நாயர் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் நெடுநல்வாடை. அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் எழுதி இயக்கிருக்கும் இந்தப்படத்தில் பூ இராமு,அஜய் நடராஜ்,மைம் கோபி,ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு இசை ஜோஸ்
சினிமா செய்திகள்

11 ஆண்டுகளுக்குப் பிறகு அஜீத் பட இயக்குநருக்கு நடந்த நன்மை

அஜீத், அசின்,கீர்த்திசாவ்லா, விவேக், லால் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஆழ்வார். இப்படம் 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது. அஜீத்தின் தோல்விப் படங்களில் ஒன்றாக அது அமைந்துவிட்டது. அதனால் அஜீத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அப்படத்தை இயக்கிய செல்லாவுக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, செல்லா