மனிதர்களைக் கையாளுதல் என்பதில் கெட்டிக்காரராக இருக்கும் கதாநாயகன். அவருக்கு ஒரு காதலி. அந்தக் காதலிக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய ஆசை. அவர் வெளிநாடு சென்றால் பிரியவேண்டி வருமே என்பதால் நாயகன் அதற்கு உடன்படாமல் செய்யும் ஒரு காரியம். அவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிடுகிறது. அதன்பின் நாயகனுக்கு
கொரோனா சிக்கல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக பல திரைப்படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சில கோடிகளில் எடுக்கப்பட்ட குறைந்த செலவு திரைப்படங்களே நேரடியாக இணையத்தில் வெளியாகின. அவற்றைத் தாண்டி முதன்முறையாக ஒரு முன்னணி நடிகரின் படம்,அதிகச் செலவு செய்யப்பட்ட படம் என்று சொல்லி தெலுங்கு நடிகர் நானியின் வி என்கிற படத்தை அமேசான்













