Home Posts tagged V (vijay)
செய்திக் குறிப்புகள்

13 நாட்களில் படமெடுப்பது எப்படி? – புத்தம்புதிய வழிமுறை சொல்லும் விஷமக்காரன் குழு

வி என்கிற விஜய் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் விஷமக்காரன். ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜே.கல்யாண், இசை