September 19, 2026
Home Posts tagged V 1
செய்திக் குறிப்புகள்

ராம் அருண் காஸ்ட்ரோ நாயகனாக நடிக்கும் வி 1

வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளதோடு விருதுகள் வாங்கிய பல குறும்படங்களை இயக்கியுள்ளவர் பாவெல் நவகீதன். இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் வி 1. இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க