Home Posts tagged Unstoppable
செய்திக் குறிப்புகள்

நான் பெண்ணியவாதி இல்லை – ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படை

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், மைக்செட் ஶ்ரீராம், ஆட்டோ அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான