Home Posts tagged Universal radio live
சினிமா செய்திகள்

யுனிவர்சல் ரேடியோ லைவ் – விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

வானொலிகள் மக்களோடு மிக நெருக்கமாக இருப்பவை. அண்மைக்காலமாக இணைய வானொலிகள் அதிகரித்துவருகின்றன.அந்த வரிசையில் இசைப் பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் அமெரிக்காவைச் சார்ந்த யுனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் தற்போது தமிழிலும் களம் இறங்குகிறது. தகுந்த உரிமம்