Home Posts tagged Udhay.K
செய்திக் குறிப்புகள்

அஃகேனம் என்றால் என்ன? – இயக்குநர் விளக்கம்

அறிமுக இயக்குநர் உதய்.கே இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம்’ எனும் திரைப்படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா,ஷிவ் பிங்க்,ஆதித்யா,ரமேஷ் திலக்,பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு பரத்