Home Posts tagged Udanpaal
விமர்சனம்

உடன்பால் – திரைப்பட விமர்சனம்

இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொல்வடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்கிற நிலையைச் சொல்வதுதான் உடன்பால். இந்தப்பெயரை வைத்துக்கொண்டு, நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது