Home Posts tagged TTT
செய்திக் குறிப்புகள்

என்னுடைய குறிக்கோள் பணம் அல்ல – கண்ணன்ரவி வெளிப்படை

பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர விடுதியொன்றில் சனவரி 30 அன்று நடைபெற்றது. இந்தவிழாவில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படக்குழுவினருடன் மத்திய இணைஅமைச்சர் திரு சுரேஷ் கோபி,