October 18, 2026
Home Posts tagged Traffic Ramasami
சினிமா செய்திகள்

சென்டிமெண்டால் பெயரை இழந்த எஸ்.ஏ.சந்திரசேகரன்

டிராபிக்ராமசாமி படத்தைத் தயாரித்து நடிக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இந்தப்படத்தை அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய விக்கி இயக்கியிருக்கிறார். இந்தப்படம் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்காக இப்படத்தின் விளம்பரம் நாளேடுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் விளம்பரத்தில்