கவிஞர் கபிலனின் அன்புமகள் தூரிகை செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்த கவிஞர் கபிலன் கடந்த ஐம்பது நாட்களாக மகள் மற்றும் மகள் நினைவுகளுடனே இருந்தார். மகள் கவிதைகள், மகள் பெயரில் அறக்கட்டளை என்றே இருந்துவந்த அவருக்கு நேற்றைய நாள் ஆறுதலாய் அமைந்திருக்கிறது. பொன்னியின் செல்வன்











